
இலங்கை தபால் திணக்களத்தின் வருவாய் கடந்த 2022’ம் வருடம் அதிகரித்த போது தபால் திணைக்களம் 700 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது.
கடந்த வருடம் தபால் திணைக்களத்திற்கு மேலதிக வருவாய் சுமார் 9 பில்லியன் கிடைத்தும் திணைக்களத்தின் செலவு 15 வீதத்தினால் அதிகரித்தமையை அடுத்த தபால் திணைக்களம் 700 கோடி நட்டம் அடைந்துள்ளது.


No comments:
Post a Comment