மையவாடியினை சீர் செய்வதற்காக உதவி கோருகிறார்கள் அம்பாறை எல்லை பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் உலாஹ் நிருவாகத்தினர்
அஸ்ஸலாமு அலைக்கும்,
மையவாடியினை சீர் செய்வதற்கான நிதியுதவி கோரல்- மஸ்ஜிதுல் உலாஹ் ஜும்ஆ பள்ளிவாயல்.
அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய எல்லை பிரதேசத்தில் ஒன்றான சம்மமாந்துறை வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் உலாஹ் ஜும்ஆ பள்ளிவாயலுடன் காணப்படும் பள்ளிவாயலுக்கு சொந்தமான மையவாடி சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக பாதுகாப்பு சுவறின்றி காணப்படுகின்றது
மையவாடியின் சுற்றுமதில்களை அமைத்து மையவாடியின் எல்லையை பாதுகாக்கும் நோக்கில் பள்ளிவாயல் நிர்வாகம் மையவாடியின் சுற்றுமதில்களை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளது.
சுமார் 4.4/3 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட மையவாடி காணிக்கு முழுமையாக சுற்றுமதில் அமைத்து அதனை அழகு படுத்து 2620000.00 மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஆரம்ப கட்டவேளைகள் சிறிய நிதிப்பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனவே இம்மையவாடியை சீர்செய்வதற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வாளும் தனவந்தகர்களான உங்களிடம் இப்புனிதமிகு மாதத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் நிரந்தர வாழ்வுக்கும் பயனடையும் இம்மஹத்தான பணிக்கு உங்களால் முடிந்த உதவிகளைசெய்ய முன்வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வளத்தாப்பிட்டி இஸ்மாயில்புரம் மற்றும் அம்பாறையில் மரணிக்கு எமது சகோதர சகோதரிகளின் ஜனாஸாக்கள் இங்கு அடக்கம் செய்வதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தொடர்புகளுக்கு : 01. ஜனாப் MIA லதீப் (தலைவர்) 0772464747
02.அல்-ஹாஜ் ILM சமீம் (செயலாளலர்) 0770856850
02: ஜனாப் MBM இம்தியாஸ் (பெருளாலர்) 0774110181
பள்ளிவாயல் வங்கிக் கணக்கு : மஸ்ஜிதுல் உலாஹ் ஜும்ஆ பள்ளிவாயல், சம்மாந்துறை
இலங்கை வங்கி 70532710








No comments:
Post a Comment