Recent Posts

Search This Blog

நாடு வங்குரோத்து நிலையை அடைய “ஶ்ரீ” என்ற சொல்லே காரணம் ..

Tuesday, 18 April 2023


நாடு வங்குரோத்து நிலையை அடைய “ஶ்ரீ” என்ற சொல்லே காரணம் என வானிலையாளர் அனுர சி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா என்ற பெயரை பாவித்த அரச நிறுவனங்கள் உட்பட அரசியல் கட்சிகள் கூட வங்குரோத்து அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஶ்ரீ லங்கா” என்ற எமது நாட்டின் பெயரில் “ஶ்ரீ”  யை நீக்க வேண்டும்.என கோரியுள்ள அவர் முன்னதாக லங்கா செலான் செரண்டிப் என ஶ்ரீ இல்லாமல் நாட்டிற்கு பெயரிடப்பட்ட போது நாடு செல்வச்செழிப்புடன் இருந்ததாக குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment