Recent Posts

Search This Blog

கொத்து , உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை நாளை குறைப்போம் ; உணவக உரிமையாளர்கள் சங்கம்

Tuesday, 4 April 2023

கொத்து ரொட்டி, உணவுப் பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை நாளை (5) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

இதன் விலை நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்



No comments:

Post a Comment