Recent Posts

Search This Blog

திரைப்படம் தயாரித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன.

Friday, 7 April 2023


போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அமைச்சர் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தயாரிப்பில் 'சகோ' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படம் நேற்று(06.04.2023) வன் கோல்பேஸ் திரையரங்கில் விசேட காட்சியாக காண்பிக்கப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன உட்பட பல பிரமுகர்கள் அமைச்சருடன் திரைப்படத்தை பார்த்து இரசித்துள்ளனர்.


No comments:

Post a Comment