காணாமல் போயிருந்த சகோதரி (பேருவளை, மொல்லியமலை) ஜனாஸாவாக மீட்பு.
பேருவளை, மொல்லியமலை பகுதியில் கடந்த 1 ஆம் திகதி காணாமல் போன 24 வயது இளம்பெண்ணின் ஜனாஸா (உடல்) இன்று (04) காலை பேருவளை கடலில் மீட்கப்பட்டு உள்ளது.
மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
மருதான மீனவ படகில் ஜனாஸா கொண்டு வரப்பட்டு, மரண விசாரணை அதிகாரி வரும் வரை ஜனாசா படகில் வைக்கப் பட்டுள்ளது.



No comments:
Post a Comment