Recent Posts

Search This Blog

ஆட்சி மாற்றம் பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே சாத்தியம் - வீதிகளில் இறங்குவதால் சாத்தியமாகாது ; ஜனாதிபதி

Thursday, 2 March 2023


பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் வீதிகளில் இறங்குவதால் இது சாத்தியமாகாது என்றும் திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.




No comments:

Post a Comment