Recent Posts

Search This Blog

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இம்மாதம் நடத்தக்கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம்.

Sunday, 5 March 2023


உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துமாறு கோரி அனைத்து பிரதான எதிர்க்கட்சிகளும் (SJB, NPP, TNA, SLFP, TPA, SLMC, ACMC) கூட்டாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளன.




No comments:

Post a Comment