இவ்வாறு படுகாயமடைந்த வைத்தியர் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரை கத்தியால் வெட்டி காயப்படுத்திய கணவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த வைத்தியருக்கு முதுகு மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியில் இருந்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றதையடுத்து கணவர் இதனைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



No comments:
Post a Comment