Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் : மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்.

Wednesday, 22 March 2023


மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் இன்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வேளையில் காலமானார்.

இவர் நஜாத், நப்லா ஆகியோரின் தந்தையும் நிசாம்டீன் ரிஸ்லி அவர்களின் மாமனாரும் ஆவார்.








No comments:

Post a Comment