Recent Posts

Search This Blog

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்தது.

Saturday, 4 March 2023


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக தங்கத்தின் விலை சுமார் 15,000
முதல் 17,000 ரூபாவால் குறைந்துள்ளது.


“இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒன்றின் விலை ரூ.170,500 ஆகவும், 21 கரட் விலை ரூ.157,500 ஆகவும் இருந்தது” என இலங்கை GEM மற்றும் ஜூவல்லரி சங்கத்தை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன .


No comments:

Post a Comment