Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் ஜனாப் சித்தீக் அவர்கள் காலமானார்கள்.

Friday, 10 March 2023


மடவளை பஸார் ( புகையிலை தோட்டம் ) பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் சித்தீக் அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் ரிஸ்வான், ரில்வான், ருஸ்மின், பர்ஸானா, ரிஸானா, ஷாமிலா ஆகியோரின் தந்தையும்

ஹனீப் Uk ( Haniff Anver )
Fahim Anver ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.


No comments:

Post a Comment