Recent Posts

Search This Blog

சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி சுட்டுக் கொலை.

Tuesday, 7 March 2023


கேகாலை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான கைதி ஒருவரே இவ்வாறு சிறைச்சாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment