Recent Posts

Search This Blog

இன்று முதல் 7 பொருட்களின் விலை குறைப்பு.

Thursday, 9 March 2023
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 07 வகையான பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.


இதன்படி, காய்ந்த மிளகாய், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளை சீனி, சிவப்பு பச்சையரிசி (உள்நாடு), வெள்ளை நாடு (உள்நாடு) மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.




குறைக்கப்பட்ட விலைகள்  .


No comments:

Post a Comment