Recent Posts

Search This Blog

பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது.

Wednesday, 8 March 2023


450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.


No comments:

Post a Comment