
வீதிகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் (Road Tax) அறவிட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வீதிகள் மற்றும் பெருந்தெருக்களை பராமரிக்க அரசாங்கத்திடம் பணம் இல்லாத காரணத்தில் வீதிகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் (Road Tax) அறவிட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ள அதேவேளை இது தொடர்பில் நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக கூறியுள்ளார்.
எரிபொருள் கொள்வனவு செய்யும் போது எரிபொருள் கட்டணத்துடன் ரோட் டெக்ஸ் அறவிட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.


No comments:
Post a Comment