கிண்ணியாவுக்கு எதிர் கட்சி தலைவர் சஜீத் விஜயம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பங்குகொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் பெருந்திரளான மக்களின் பங்களிப்பில் (01) மாலை கிண்ணியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது.
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற குறித்த இக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளர் கபில கழுப்பான, சேருவில தொகுதி அமைப்பாளர் சரத் லோரன்சு, ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள்,கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment