Recent Posts

Search This Blog

துருக்கி மக்களுக்கு எமது ஆதரவையும், தேவையான உதவிகளையும் வழங்குவோம் - ஜனாதிபதி ரணில், துருக்கி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

Tuesday, 7 February 2023


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் துருக்கியின் ஜனாதிபதி Recep Tayyip Erdogan உடன் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார்.



அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.



துருக்கி மக்களுக்கு தொடர்ந்து தனது ஆதரவையும் அந்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment