முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா மஹிந்த மைத்திரி கோத்தாபய மற்றும் ரனசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச உள்ளிட்டோருக்கு 2023 பட்ஜட்டில் 88.4 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு 15.7 மில்லியன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 23.1 மில்லியன் ரூபாவும் மைத்திரிபால சிரிசேனவுக்கு 23.1 மில்லியன் ரூபாவும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு 14.1 மில்லியன் ரூபாவும் ரனசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு 8.1 மில்லியன் ரூபாவும் இந்த வருட பட்ஜட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment