Recent Posts

Search This Blog

தேர்தலை நடத்த பணம் இல்லை ; 8ம் திகதி பாராளுமன்றிற்கு அறிவிக்கிறது நிதி அமைச்சு ..

Saturday, 4 February 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணம் இல்லை என 8ம் திகதி பாராளுமன்றத்திற்கு நிதி அமைச்சு அறிவிக்கவுள்ளதாக அரச உயர்மட்ட  தகவல்கள் தெரிவிக்கின்றன.


தேர்தலை நடத்த பணம் இல்லை என ஏற்கனவே திரைசேரி செயலாளர் அறிவித்துள்ள நிலையில் திரைசேரியின் இந்த தகவலை 8ம் திகதி பாராளுமன்றத்திற்கு நிதி அமைச்சு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




No comments:

Post a Comment