எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சினால் இன்று விடுக்கப்பட்ட கடிதம் மீள பெறப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
Tuesday, 10 January 2023January 10, 2023
U- Turn > உள்ளுராட்சி தேர்தல் கட்டுப்பணம் பெறவேண்டாமென்ற அறிவித்தல் மீளப்பெறப்ப பட்டது.
By Echguru
Tuesday, 10 January 2023
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment