Recent Posts

Search This Blog

LITRO சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும். புதிய விலைகள் இதோ.

Wednesday, 4 January 2023


LITRO சமையல் எரிவாயு விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என அறிவிகாப்பட்டுள்ளது.

அதன்படி,

Price of 12.5Kg cylinder reduced by Rs.201 to Rs.4,409.


5Kg cylinder reduced by Rs.80 to Rs.1,770


2.3Kg cylinder reduced by Rs.38 to Rs.822


No comments:

Post a Comment