Recent Posts

Search This Blog

I தங்கையின் நகையை திருடி ஓடிய நபர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.

Sunday, 1 January 2023
தங்கையின் தங்க நகையை திருடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இருந்து இன்று பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகையின் பெறுமதி சுமார் 11 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.



No comments:

Post a Comment