பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பம் தீர்ந்து விட்டதால் அதற்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்களைப் பயன்படுத்துமாறு பிரதேச செயலகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்களில் பிறப்புச் சான்றிதழைக் குறிப்பிடவும், தேவையான தகவல்களை நிரப்பவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் நிலவும் காகித தட்டுப்பாடு காரணமாக இந்த விண்ணப்பங்கள் முடிவடைந்துள்ளதாகவும், இதுவரை புதிய கையிருப்பு எதுவும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட படம் சமூக வலைகளில் வைரலாக பரவி வருகிறது.



No comments:
Post a Comment