Recent Posts

Search This Blog

சுமுகமான முறையில் நடைபெற்று வரும் உயர்தர பரீட்சைகள்... மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு..

Monday, 23 January 2023


 2023 ம் ஆண்டுக்கான  கல்வி பொது உயர்தர பரீட்சைகள்  திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றது .


இன்று காலை ஆரம்பமான பரிட்சை நடவடிக்கைகள்  மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு பரீட்சை நிலையங்களுக்கு செல்வதை காணக்கூடியதாக இருந்தது .


அத்தோடு இவ் மாவட்டத்தில் பாதுகாப்பு கடமைகளில் பொலிசார் ஈடுபட்டதையும் காணக்கூடியதாக இருந்தது .


திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கிண்ணியா மூதூர் வெருகல் தம்பலகாமம் முள்ளிபொத்தானை போன்ற கல்வி வலயங்களில் பரிட்சை நிலையம் ஏற்படுத்த பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது .


மாணவர்கள் ஆர்வத்தோடு பரிட்சை நிலையத்துக்கு சென்றதையும் அவதானிக்க முடிந்தது .



No comments:

Post a Comment