Recent Posts

Search This Blog

இலங்கையை சேர்ந்த முகம்மத் காஷிப் ஜப்பானில் காலமானார்.

Thursday, 12 January 2023


இலங்கையை சேர்ந்த முகம்மத் காஷிப் ஜப்பானில் காலமானார்.

இலங்கையின் திஹாரி பகுதியை சேர்ந்தவரும் ஜப்பான் Chiba பகுதியில் வசித்து வந்தவருமான முகம்மத் காஷிப் இன்று காலை வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நேற்று திடீர் சுகயீனம் ஏற்பட்டு  வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இன்ஷா அல்லாஹ் இன்று அசர் தொழுகையை அடுத்து ஹியுகா மஸ்ஜிதில் ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்பட்டு, இன்றிரவு 8 மணியளவில் ஒஞ்சோ என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.


No comments:

Post a Comment