ஜனாஸா அறிவித்தல் :
மடவளை பஸார் கொட்டுவ கெதர பிரதேசத்த்தில் வசித்து வந்த ஜனாப் முஹாரிஸ் அவர்கள் காலமானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் Razaan, இர்ஷாத், ரிபாஸ் ஆகியோரின் தந்தையும்,
Fazeem (Madina 94) அவர்களின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.



No comments:
Post a Comment