Recent Posts

Search This Blog

VIDEO இணைப்பு > கடும் மழை காரணமாக அக்குறனை பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு - பாரிய அளவில் சேதங்கள் பதிவு.

Saturday, 24 December 2022


இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல இடங்களில் மண் சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது அறிந்ததே.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
..

..

..


No comments:

Post a Comment