தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கு தான் ஆதரவு தெரிவித்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



No comments:
Post a Comment