கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஊ வைத்தமை மாணவர்களின் அநாகரிக செயலாகும் என்பதால் ஐக்கிய காங்கிரஸ் கட்சி இச்செயலை கண்டிக்கிறது.
இதே இடத்தில் கோட்டாபய இருந்திருந்தால்
ஊ வைத்திருக்க முடியுமா?
கோட்டாவின் ஆட்சியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாட்டை கொஞ்சமேனும் நிமிர்த்தி வைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெரிதும் பாராட்டுக்குரியவர்.
ஆகவே ஊழல் இன்றி நாட்டை முன்னேற்ற உழைக்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களின் நாட்டுப்பற்றை பாராட்டுவோம்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் கட்சி



No comments:
Post a Comment