தற்போது இலங்கையில் இடம்பெறும் LPL சுற்றுப் போட்டியில்
சாமிக்க கருணாரத்ன இன்றைய ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார்.
களத் தடுப்பின் போது அவர் விபத்துக்குள்ளாகி நான்கு பற்களை இழந்துள்ளார்.
மருத்துவ குழுவுடன் உடனடி அறுவை சிகிச்சைக்காக அவர் தற்போது காலிக்கு செல்கிறார் என மேலும் தெரிவிக்க படுகிறது.



No comments:
Post a Comment