Recent Posts

Search This Blog

கல்முனை நகரில் இயங்கும் பாதணிக் காட்சியறையில் முகாமையாளர் உட்பட தொழில் வாய்ப்புகள்.

Sunday, 13 November 2022

கல்முனை நகரில் எமது பிரமாண்டமான பாதணிக் காட்சியறை [shoe palce& show room ] இற்கு முன் அனுபவம் உள்ள சுறு சுறுப்பாக இயங்கக்கூடிய *முகாமையாளர்கள் [ Manger ],

*களஞ்யப்பொறுப்பாளர்கள் [ store keepers]

*கணக்காளர் [accountant] மற்றும் வியாபார உதவியாளர்கள் [ sales man's ] உடனடியாக தேவைப்படுகின்றனர்.


⭕தகைமைகளுக்குகேற்ப சம்பளம் நிறைவாக வழங்கப்படும்.


📌துர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு சகல அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.


ஆர்வம் உள்ளவர்கள் அழைக்க வேண்டிய எண் :- 📞0776033033

📱0759500004



No comments:

Post a Comment