Recent Posts

Search This Blog

விலை குறைக்கப்படும் என நினைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யவில்லை.. அதனாலேயே வரிசைகள் உருவாகி உள்ளன..

Thursday, 3 November 2022


எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை குறைக்கப்படும் என கருதி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்வதில்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், எதிர்வரும் வாரத்தில் எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment