Recent Posts

Search This Blog

புதிய எரிபொருள் விலையை அடுத்து, ஈட்டிய இலாப விபரங்களை வெளியிட்டார் அமைச்சர்.

Sunday, 13 November 2022


இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) இலாபம் ஈட்டியுள்ளது.

நவம்பர் மாத விலை திருத்தத்தை தொடர்ந்து ஈட்டப்பட்ட இலாபங்களின் விவரத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பகிர்ந்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள் ஈட்டிய லாபம் பின்வருமாறு:

92 Octane Petrol – Rs. 22.71

95 Octane Petrol – Rs. 126.49

Lanka Auto Diesel – Rs. 0.89

Lanka Super Diesel – Rs. 36.50

மண்ணெண்ணெய் – Rs. 2.10


No comments:

Post a Comment