Recent Posts

Search This Blog

டிசம்பர் முதலாம் திகதி முதல் இலங்கைக்கும் டுபாய்க்கும் இடையில் மற்றுமொரு மேலதிக விமான சேவையை அறிவித்தது எமிரேட்ஸ்.

Wednesday, 23 November 2022



ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொடியுடனான நிறுவனமான எமிரேட்ஸ், இலங்கைக்கான மற்றுமொரு மேலதிக விமான சேவையை அறிவித்துள்ளது.


அதன்படி, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் இலங்கைக்கும் டுபாய்க்கும் இடையிலான குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment