Recent Posts

Search This Blog

தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது.

Monday, 21 November 2022



தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு

தேர்தலை நடத்துவதன் மூலம் தீர்வு கிடைக்காது என

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். 

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின்

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு 

உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தற்போது நாடு எதிர்நோக்கும் சவால்களின் பாரதூரத்தை

சில தரப்பினர் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. 

இந்த நேரத்தில் அரசியல் செய்வது நாட்டை பின்னோக்கி 

தள்ளும் எனவும் அவர் குறிப்பிட்



No comments:

Post a Comment