இன்று மாலை மடவளை பஸார் ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்ற 'சர்வ மத ஒன்று கூடல்' நிகழ்வு.
▪️ அஷ் ஷெய்க் அம்ஹர் மவ்லவி விஷேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரதேச பௌத்த தேரர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




























No comments:
Post a Comment