Recent Posts

Search This Blog

மொட்டுக்குள் பிளவு ! மூன்று அணிகளாக பிரிந்தது ..

Sunday, 23 October 2022

கடந்த பொதுத்தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்று அணிகளாக பிளவுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


சகர காரியவசம், ஜயந்த கெடகொட உள்ளிட்டோர் உட்பட 15 பேர்  வரை பெசில் அணியாகவும் , இராஜாங்க அமைச்சர்கள் சிலர் மற்றும் இளைய உறுப்பினர்களின்  பங்களிப்புடன் நாமல் அணியாகவும் , மஹிந்தானந்த கெஹலிய உள்ளிட்ட சில சிரேஷ்ட உறுப்பினர்னர்களின் பங்களிப்பில் மற்றுமொரு அணியாகவும் பிளவுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே மொட்டுடன் இணைந்திருந்த கூட்டணி கட்சிகள் பிரிந்து சென்றுள்ள நிலையில் மொட்டு கட்சியின் சில உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் மண்டியிட்டுள்ளனர்.



No comments:

Post a Comment