ஜனாஷா அறிவித்தல்
ஏறாவூர் நகர சபையின் உப தவிசாளர் சகோதரர் (லூலூ) ரியாழ் (வயது 41) அவர்கள் இன்று காலை இறை அழைப்பை ஏற்று கொண்டார்(கள்)
إنا الله وإنا إليه راجعون
எல்லோருடனும் அன்பாக பழகும் அன்புள்ளம்கொண்ட நல்ல மனிதர்.
இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து உயரிய சுவனத்தை வழங்கிட பிரார்திக்கின்றோம்
- தகவல் : ரிபாய் முகம்மத்



No comments:
Post a Comment