Recent Posts

Search This Blog

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாயானது ; கொழும்பு - புறக்கோட்டை இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு

Thursday, 20 October 2022


கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, 290 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது


No comments:

Post a Comment