Recent Posts

Search This Blog

25 வருடம் நாட்டின் வாழ்க்கை தரத்தினை வடிவமைத்த பெஷன் பக் உடன் நீங்களும் இணைய வாய்ப்பு.. ஏராளமான வேலை வாய்ப்புகள்.

Thursday, 20 October 2022


25 வருடம் பூராகவும் நாட்டின் வாழ்க்கை தரத்தினை வடிவமைத்து எங்களுடன் நீங்களும்
ஒன்றினையுங்கள்.

நீங்களும் 18 - 32 வயதுக்கு உட்பட்டவராயின் உங்கள் சுயவிபரக்கோளையுடன் (cv) ஓக்டோபர் மாதம் 21ம் 22ம் மற்றும், 23ம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை எமது கீழ் காணும் கிளைகளுக்கு சமூகமளிக்கவும்.

வெற்றிடங்கள்:

வாடிக்கையாளர் சேவை உதவியாளர்கள் மற்றும் காசாளர்கள்.

Fashion bug
அங்கத்துவத்தினை பெற்றுக் கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள
சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.


• சிறந்த சம்பளம், விற்பனை போன்ஸ் (Sales Bonus}

* ஊக்கத் தொகை (Gratuilty)

EPF, ETF

* நலன்புரி வசதிகள்

• திறமைக்கேற்ப பதவி உயர்வு

பயிற்சி, ஆளுமை விருந்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா

தங்குமிடவசதி (ஆண் /பெனீ)

தங்குமிட வசதி தொகை

வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்

* சீருடை மற்றும் பல வசதிகள்.



No comments:

Post a Comment