Recent Posts

Search This Blog

VIDEO : மிகவும் பொறுப்பற்ற முறையில் பஸ் வண்டியை செலுத்திய சாரதி விபத்துக்குள்ளானார்.

Wednesday, 14 September 2022


கவனக்குறைவாக வாகனம் செலுத்தி பஸ் சாரதி ஒருவர் விபத்து ஏற்படுத்திய காட்சி பஸ்ஸின் பின்னால் சென்ற வாகனத்தின் கமெராவில் பதிவாகியுள்ளது.


குறிப்பிட்ட பேருந்து பல வாகனங்களை முந்திச் செல்வதையும், பயணிகளின் பாதுகாப்பையும், சாலையில் செல்லும் பிற வாகனங்களின் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் பொறுப்பற்ற முறையில் ஓட்டுவதையும் வீடியோ காட்சிகள் காட்டுகிறது.

இறுதியில், பின்னால் வந்த மற்றொரு பேருந்து மீது மோதி பேருந்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment