Recent Posts

Search This Blog

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கண்டு முழு உலகமும் அஞ்சுகிறது

Wednesday, 14 September 2022


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கண்டு முழு உலகமும் அஞ்சுவதாக தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 


அதனாலேயே ஜனாதிபதியைச் சுற்றி அனைத்துக் கட்சிகளும் மக்களும் அணிதிரள வேண்டுமெனவும், அப்படியானால் 2048ஆம் ஆண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனை கூறினார்.



No comments:

Post a Comment