Recent Posts

Search This Blog

பதிவு போட, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ட்விட்டர் வந்த கோட்டாபய ராஜபக்ச

Sunday, 11 September 2022


சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஆசிய சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்பம் காரணமாக ஜூலை 08ஆம் திகதியே அவரது ட்விட்டர் பக்கத்தில் இறுதியாக பதிவொன்று இடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment