Recent Posts

Search This Blog

அவரச சிறுநீரக மாற்று சிகிச்சையை எதிர்நோக்கியுள்ள சாலிஹ் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்வின் சத்திர சிகிச்சைக்கு எம்மால் முடியுமான உதவிகளை வழங்குவோம்.

Monday, 5 September 2022


மெதகேகில, குகுலாப்பான முஸ்லிம் குடியேற்றம், தெல்தோட்டையை சேர்ந்த, பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு பிள்ளையின் தந்தையான முஹம்மது சாலிஹ் முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் (வயது 37 அ.இல:850622779) இரு சிறுநீரகங்களும் முற்றாக செயலிழந்த நிலையில் உடனடியான சிறுநீரக மாற்றீடு சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார்.


இதற்கான முழுத் தொகையாக 60 இலட்சங்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் தொழிலை மேற்கொள்ள முடியாத நிலையில், மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் தனவந்தர்களின் பேருதவியை வேண்டி நிற்கிறார்.


எனவே, இவரது நிலைமையினை மக்களிடம் சேர்த்து, இவரது சிகிச்சைக்கான நிதியுதவினை பெற்றுக் கொள்ள உங்களது இணையதள செய்தி, குறுஞ்செய்தி சேவைகளில் பதிவேற்றம் செய்து உதவுமாறு தயவாய் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
உறவினர்கள் சார்பாக
இர்சாட்

தொடர்புகளுக்கு;
0094707535071
0094771005608
0094768472357

வங்கி இலக்கம்

MRS KM RIZNA BEGAM

People's Bank Deltota Branch

A/C : 257200190061058





No comments:

Post a Comment