Recent Posts

Search This Blog

நாட்டில் நாளை (6) முதல் தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு.

Monday, 5 September 2022


நாட்டில் நாளை (6) முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை தினமும் ஒரு மணிநேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு நாளை முதல் 09ஆம் திகதி வரை மாலை 06.00 மணி முதல் இரவு 09:00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment