Recent Posts

Search This Blog

25 வருடம் நாட்டின் வாழ்க்கை தரத்தினை வடிவமைத்த பெஷன் பக் உடன் நீங்களும் இணைய வாய்ப்பு.

Thursday, 15 September 2022


25 வருடம் பூராகவும் நாட்டின் வாழ்க்கை தரத்தினை வடிவமைத்து எங்களுடன் நீங்களும்
ஒன்றினையுங்கள்

Cashier Vacancies

நீங்களும் 18 - 28 வயதுக்கு உட்பட்டவராயின் A/L பரீட்சையில் சித்திபெற்றவராயின் உங்கள் சுயவிபரக்கோவை (cv) உடன் நேர்முகப்பரீட்சைக்கு அருகிலுள்ள பெஷன் பக் கிளைக்கு சமூகமளிக்கவும்.


பெஷன் பக் அங்கத்துவத்தினை பெற்றுக் கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள் .

*ஊக்கத் தொகை (Gratuity)

*EPF, ETF

*நலன்புரி வசதிகள்

*திறமைக்கேற்ப பதவி உயர்வு

*சிறந்த சம்பளம், விற்பனை போனஸ் (Sales Bonus)

*பயிற்சி, ஆளுமை விருத்தி மற்றும் ஊக்குவிப்பு விருது விழா தங்குமிடவசதி

*வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள்

*சீருடை மற்றும் பல வசதிகள்

405" Colombo Road, Pepiliyana, Boralesgamuwa.

Contact Us:
0777 221 033
E-mail : info@fashionbug.lk
Web: www.fashionbug.lk

Branches:
Colpetty | Wellawattal Nugegodal Maharagamal Katubeddal Wattala | Negombo | Borella | Kurunegala | Kandy City Katugastota |Peradeniya | Bandarawela | Matara | Kotahena


No comments:

Post a Comment