Recent Posts

Search This Blog

எடையைக் குறைத்து 190 ரூபாவுக்கு பாண் விற்பனை !!

Saturday, 10 September 2022


சி.எல்.சிசில்-

சில பேக்கரி உரிமையாளர்கள் 190 ரூபாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவான பாணை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.


சில பேக்கரி உரிமையாளர்கள் ஒரு பாணின் எடையை 300 அல்லது 350 கிராம் வரை குறைத்து அந்த விலைக்கு விற்பனை செய்வதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.



No comments:

Post a Comment