
அந்நிய செலாவணி நெருக்கடி எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையலாம் என மத்திய வங்கி திரைசேறிக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
இதனால் 2500 அத்தியவசியமற்ற பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை நீடிக்குமாறு மத்திய வங்கி திரைசேறிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


No comments:
Post a Comment