Recent Posts

Search This Blog

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இல்லை.. போதுமான அளவு கையிருப்பு உள்ளது.. மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.

Sunday, 28 August 2022


டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இன்றி நாட்டில் வழங்குவதற்கு போதுமான அளவு கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.




No comments:

Post a Comment